நெல்லிக்குப்பத்தில் மஜக சார்பில் முப்பெரும் விழா! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!

அக்-24, கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் கட்சி கொடியேற்று விழா, மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, உறுப்பினர் சேர்ப்பு தொடக்க விழா என முப்பெரும் விழா நடைப்பெற்றது. முன்னதாக நெல்லிக்குப்பம் நுழைவாயிலில் … Continue reading நெல்லிக்குப்பத்தில் மஜக சார்பில் முப்பெரும் விழா! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!